ஒரு விலங்குகள் ஊட்டச்சத்து நிறுவனமாக, பயோமின் விலங்குகளுக்கான ஆரோக்கியமான மற்றும் இலாபகரமான உணவு சேர்க்கைகள், முன்கலப்புகள் மற்றும் மற்ற சேவைகளை உருவாக்குகிறது, உற்பத்தி செய்கிறது. எங்களது தீர்வுகள் பன்றிகள், கோழிகள், கால்நடைகள் மற்றும் நீர்வாழ்வனவற்றுக்கான மைக்கோடாக்சின் அபாய மேலாண்மை மற்றும் இயல்பான வளர்ச்சியை மேம்படுத்துவதை உள்ளடக்குகிறது.

மேலும் அறிய

பயோமின் வாடிக்கையாளர்கள் எங்கள் நிறுவனத்தின் நம்பகத்தன்மை மற்றும் செயல்திறன் மீது எந்த நேரத்திலும் முழு நம்பிக்கையுடன் தயாரிப்புகளை வாங்க முடியும் என்ற நிலையில் எங்களது தரம் இருக்கிறது. இதனையே எங்களது வாடிக்கையாளர்கள் எங்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றனர், மிகவும் பாராட்டுகின்றனர். இந்த மதிப்பின் காரணமாகவே நாங்கள் செய்யும் அனைத்திலும் நாங்கள் போராடி நிலைத்திருக்கிறோம்.

மேலும் அறிய!

ERBER குழுமத்தின் ஒரு பகுதியாக, சிறந்த எதிர்காலத்திற்காக உலகளாவிய அளவில் நிலைப்புத்தன்மை மற்றும் நீண்ட கால கூட்டுகளை உருவாக்குவதில் எங்கள் மீது எங்களது பங்குதாரர்களின் குடும்பங்கள் கொண்ட ஆழ்ந்த நம்பிக்கை மற்றும் எங்களது பெருநிறுவன மதிப்புகளின் மூலமாக நாங்கள் பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வில் உறுதியுடன் இருக்கிறோம்.

மேலும் அறிய!

பயோமின் எந்தெந்த நிகழ்வுகளில் பங்கெடுத்திருக்கிறது என்பதைக்காண பின்வரும் இணைப்பைப் பின்தொடரவும்.

உங்களை நாங்கள் அங்கு வரவேற்க காத்திருக்கிறோம்!

மேலும் அறிக!

பயோமின் ஆராய்ச்சியானது எங்களது அனைத்து புதுமையான படைப்புகளுக்கும் இதயமாக இயங்குகிறது. எங்களது விஞ்ஞானிகள் புதுமையான மற்றும் பயனளிக்கக் கூடிய தீவன உணவுப் பொருட்களை உருவாக்க அடித்தளமாக விளங்கும் புதிய முறைகளை உருவாக்குகிறார்கள்.

மேலும் அறிய!

ஒரு வாழும் உயிரனங்களுக்கான மற்றும் மனிதர்களுக்கான அடிப்படை உணவுத் தேவைகளை நிறைவேற்றும் துறையில் இருக்கும் நிறுவனமாக, நாங்கள் ஆரோக்கியம், உணவு பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கான நிலையான அணுகுமுறைகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும் அறிய!

1983 ஆம் ஆண்டு ஒரு வாடகை கிடங்கில் பயோமின் துவங்கப்பட்டது. சிறிய அளவில் பயோமின் துவங்கப்பட்டதில் இருந்து, ஆரோக்கியமான விலங்கு ஊட்டச்சத்து துறையில் உலகளாவிய அளவில் ஒரு வழிகாட்டியாக உருவெடுத்திருக்கிறது.

மேலும் அறிய!

ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னால் மிகவும் ஊக்கம் நிறைந்த திறமையான தனிநபர்களின் குழு இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா பசிபிக் நாடுகளைச் சுற்றி உலகளாவிய நடவடிக்கைகள் மூலம், நாங்கள் இந்தத் துறையில் முன்னணியில் உள்ளோம்.

பணியில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டிற்கு வாய்ப்பளிக்கும் வகையிலான வெளிப்படையான பெருநிறுவன கலாச்சாரத்தை வழங்குவதன் மூலமாக, உயர் திறன் வாய்ந்த பணியாளர்கள் உருவாகி, தொழில் வளர்ச்சியடைந்து முதன்மையாக முன்னணியில் விளங்கும் என நாங்கள் நம்புகிறோம்.

மேலும் அறிய!