நாங்கள் என்ன செய்கிறோம்
ஒரு விலங்கு ஊட்டச்சத்து நிறுவனமாக, பயோமின் ஆரோக்கியமான மற்றும் இலாபகரமான விலங்குகளுக்கான உணவு சேர்க்கைகள், முன்கலப்புகள் மற்றும் மற்ற சேவைகளை உருவாக்குகிறது, உற்பத்தி செய்கிறது. எங்களது தீர்வுகள் பன்றிகள், கோழிகள், கால்நடைகள் மற்றும் நீர்வாழ்வனவற்றுக்கான மைக்கோடாக்சின் அபாய மேலாண்மை மற்றும் இயல்பான வளர்ச்சியை மேம்படுத்துவதை உள்ளடக்கியவை
பயோமின் ஆராய்ச்சிகள்
பயோமின் ஆராய்ச்சியானது எங்களது அனைத்து புதுமையான படைப்புகளுக்கும் இதயமாக இயங்குகிறது. எங்களது விஞ்ஞானிகள் புதுமையான மற்றும் பயனளிக்கக் கூடிய தீவன உணவுப் பொருட்களை வடிவமைப்பதற்கு அடித்தளமாக விளங்கும் புதிய முறைகளை உருவாக்குகிறார்கள்.

Mycofix® App

வேலை வாய்ப்புகள்
