வெளியீட்டாளர்

BIOMIN Holding GmbH
Erber Campus 1
3131 Getzersdorf
AUSTRIA

Tel.: +43 2782 803 0
Opens window for sending emailoffice(at)biomin.net

Landesgericht St. Pölten
UID: ATU56585323
FN 230702 v

© பதிப்புரிமை BIOMIN Holding GmbH

அனைத்து உரிமைகளும் வெளியீட்டாளரைச் சார்ந்தவை. 1998ஆம் ஆண்டின் பதிப்புரிமை, வடிவமைப்பு மற்றும் காப்புரிமை சட்டம் விதிமுறைகளின்படி இணக்கமாக இருப்பதை தவிர்த்த பிற நேர்வுகளில் பதிப்புரிமைதாரரின் எழுத்துப்பூர்வ அனுமதியில்லாமல் வர்த்தக நோக்கங்களுக்காக எந்தவொரு வடிவ முறையிலும் இந்த வலைதளத்தின் எந்தவொரு உள்ளடக்க பகுதியும் மறுஉருவாக்கம் செய்யப்படக்கூடாது.

All pictures on this website are the property of BIOMIN Holding GmbH, used with license or licensed from Getty Images.

பொறுப்பு துறப்பு

இந்த வலைதளத்தில் அடங்கியுள்ள தகவல், அது வெளியில் வரும் சமயத்தில் துல்லியமாகவும் மற்றும் நம்பகமானதாகவும் இருப்பதை உறுதி செய்வதற்கு BIOMIN Holding GmbH அனைத்து முயற்சிகளையும் எடுத்துள்ளது. பிழைகள், விடுபடல்கள் அல்லது துல்லியமற்ற தகவல்கள் எதற்கும் அல்லது அந்த தகவலை பயன்படுத்தியலிருந்து பெறப்படும் முடிவுகளுக்கும் இது பொறுப்பு ஏற்காது.

இந்த வலைதளத்தில் தொகுக்கப்பட்ட தகவலை பயன்படுத்தியலிருந்து ஏற்படக்கூடிய பொருள் அல்லது கருத்தியல் இழப்புகளுக்கான பொறுப்பு எதையும் BIOMIN Holding GmbH ஏற்காது. இந்த வலைதளத்தில் உள்ள தகவல் முழுமையற்றதாக, தற்போதைய காலத்திற்குப் பொருந்தாததாக அல்லது சரியற்றதாக இருக்கலாம் மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான துல்லியமற்ற தகவல்கள் அல்லது அச்சுப்பிழைகளைக் கொண்டிருக்கலாம். அறிவிப்பு எதுவுமில்லாமல் இதில் இடம்பெற்றுள்ள தகவல் மாற்றப்படலாம் அல்லது நிகழ்நிலைப்படுத்தப்படலாம். BIOMIN Holding GmbH எந்த நேரத்திலும் அறிவிப்பு ஏதுமில்லாமல் மற்றும் எந்த நேரத்திலும் விவரணை செய்யப்பட்டுள்ள சேவைகள் அல்லது தயாரிப்பு பொருட்களில் மேம்பாடுகளை செய்யலாம். ஆனால், இத்தகவலை நிகழ்நிலைப்படுத்துவதற்கு எந்த பொறுப்பையும் அது ஏற்காது.

உள்ளுர இடப்படும் தகவலோடு கூடுதலாக, வெளி வலைதளங்களுக்கு சுட்டிகள் (Hyperlinks) வழங்கப்பட்டுள்ளன மற்றும் / அல்லது எமது பயனாளிகளுக்கு ஒரு சேவையாக தகவல் ஆதாரங்கள் வழங்கப்படுகின்றன. வெளி சுட்டிகள் தோன்றுதலை, பயோமினுக்கும் மற்றும் இணைக்கப்பட்ட வெளி தகவல் ஆதாரங்களுக்கிடையெ ஏதும் தொடர்பு இருப்பதாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

இந்த வெளி தகவல் ஆதாரங்கள் பயோமின் ஹோல்டிங் ஜிஎம்பிஹெச் - கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டதாகும். அதில் அடங்கியுள்ள தகவலின் துல்லியத்தன்மை, நம்பகத்தன்மை மற்றும் அல்லது சரியான தன்மை குறித்து தங்கள் சொந்த முடிவுகளை எடுத்துக்கொள்ள வேண்டியது பயனாளிகளின் பொறுப்பாகும். வெளி வலைதள இணைப்புகளில் கொடுக்கப்படும் சரியற்ற, தவறான அல்லது சட்டவிரோத தகவல் மற்றும் உள்ளடக்க விஷயம் எதற்கும் BIOMIN Holding GmbH பொறுப்பு ஏற்காது.