லெவபான்® ரூமென் இ (Levabon® Aquagrow E) என்பது தெளிப்புமுறையில் உலர்த்தப்பட்ட, தானாக சிதைவுற்ற ஈஸ்ட் (சர்க்கரைப்பூஞ்சை நொதியம்) புராடக்ட் ஆகும்.

மேலும் அறிய

Biotronic® டாப் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட கரிம அமிலங்கள் மற்றும் அவற்றின் உப்புகள், ஒரு தாவர வேதிப்பொருள் மற்றும் தனித்துவமான ஊடுருவச்செய்யும் கலவை ஆகியவை உள்ளன. இவை யாவும் ஒரு தனித்துவமான கூட்டு இயக்கத்துடன் செயல்பட்டு பலனளிக்கின்றன.

மேலும் அறிய

மைகோஃபிக்ஸ்® ( Mycofix® ) புராடக்ட் வகையானது  மாசுபட்ட தீவனத்தில் காணப்படும் மைக்கோடாக்சின்களை செயலிழக்கச் செய்ய வைப்பதன் மூலம் விலங்குகளின் சுகாதாரநலனை பாதுகாக்கின்ற, பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட தீவன கூட்டுப்பொருட்களை குறிக்கிறது.

மேலும் அறிய

அக்வாஸ்டார்® (AquaStar®) என்பது நீர்வாழ் உயிரினங்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பயோமின் (BIOMIN) நிறுவனத்தின் பல திரிபுள்ள புரோபயாட்டிக் புராடக்ட் வகை ஆகும்.

மேலும் அறிய

Digestarom® என்பது பிரத்யேகமாக கலவையாக்கப்பட்ட ஒரு பைட்டோஜெனிக் (phytogenic) புராடக்ட் ஆகும். இது, தனித்துவமான சுவைமணம் கூட்டும் பண்புகளை உயிரியல் ரீதியாக செயல்படும் பண்புகளுடன் ஒன்றாக இணைப்பதன் மூலம் செரிமானம் மற்றும் தீவன பலனளிப்புத்திறனை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் அறிய

பவுல்ட்ரிஸ்டார்® (PoultryStar®) என்பது நன்கு வரையறுக்கப்பட்ட, கோழியின வளர்ப்புப் பறவைகளுக்கு என பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட, பல உயிரினங்களுக்கான ஒரு சின்பயாட்டிக் (synbiotic) புராடக்ட் ஆகும்.

மேலும் அறிய