பயோமின்® பயோஸ்டேபில் - Biomin® BioStabil

உங்கள் பதனப் பசுந்தீவனத்தில் ஆற்றலை பதப்படுத்துகிறது

பயோமின்® பயோஸ்டேபில் (Biomin® BioStabil) புராடக்ட் வகை என்பது பதனப் பசுந்தீவனத்திற்கு தொற்றுநோய்த் தடுப்பு மருந்திடுவதற்காக தேர்ந்தெடுத்த லாக்டிக் அமில பாக்டீரியாவின் ஒரு கலவையாக்கம் ஆகும். இந்த பாக்டீரியா ஆனது ஒரு மேம்பட்ட நொதித்தல் செயல்முறைக்காகவும் நீண்ட காற்றுள்ள பதனத்தின் நிலைப்புத்தன்மைக்காகவும் லாக்டிக் அமிலம் மற்றும் அசெட்டிக் அமிலம் ஆகிய வளர்சிதை மாற்றத்தில் உருவான பொருட்களை ஒரு சமச்சீரான விகிதத்தில் உற்பத்தி செய்கிறது. pH மதிப்பில் வீழ்ச்சி மற்றும் அசெட்டிக் அமிலத்தின் நேரடி பாதிப்புகள் ஆகியவை தேவையற்ற நுண்ணியிரிகள் உருவாவதை தடுத்து மேம்பட்ட தீவன தரத்தை தருகின்றன.

ஒட்டுமொத்தமாக, பயோமின்® பயோஸ்டேபிலை (Biomin® BioStabil) பயன்படுத்துவதால் பதனப் பசுந்தீவனங்களில் அதிக ஆற்றல் மற்றும் புரத உள்ளடக்கம் கிடைக்கிறது

முக்கிய பலன்கள் யாவை?

  • மேம்பட்ட நொதித்தல்
  • அதிக ஆற்றல் உள்ளடக்கம்
  • புரதச்சத்து பதப்படுத்தல்
  • Lநீண்டகாலத்திற்கு கெட்டுப்போகாமல் சேமித்து வைக்க முடியும் (காற்றுள்ள பதனத்தின் நிலைப்புத்தன்மை)
  • பயன்படுத்துவது எளிது
  • மரபணு ரீதியாக மாற்றியமைக்கப்பட்ட உயிரிகள் (GMO) இல்லாதது

பயன்படுத்தும் முறை

  • பயோமின்® பயோஸ்டேபில் பிளஸ் (Biomin® BioStabil Plus): புல், குதிரைமசால், மற்றும் ஊறுகாய்ப்புல்
  • பயோமின்® பயோஸ்டேபில் மேஸ் (Biomin® BioStabil Mays): மக்காச்சோளம், சிசிஎம் (CCM) மற்றும் சோளம்
  • பயோமின்® பயோஸ்டேபில் ராப்ஸ் (Biomin® BioStabil Wraps): கட்டுகள்
  • பயோமின்® பயோஸ்டேபில் பயோகேஸ் (Biomin® BioStabil Biogas): சாண எரிவாயு உற்பத்தி

பயோமின்® பயோஸ்டேபில் (Biomin® BioStabil) புராடக்ட்கள் நல்ல பசுந்தீவன மேலாண்மைக்கு சிறப்பாக உதவுகின்றன.

பயோமின்® பயோஸ்டேபில் பற்றிய உங்கள் கேள்விகளுக்கு

சில குறிப்பிட்ட கூற்றுகள் அனைத்து புவியியல் மண்டலங்களிலும் பொருந்தாதவையாக இருக்கலாம். புராடக்ட் தொடர்பான உரிமைக்கோரல்கள் அரசின் தேவைகளின் அடிப்படையில் வேறுபடும்.

புராடக்ட் கிடைக்கும்திறன் நாடு வாரியாக வேறுபடும், மேலதிக தகவல் அறிய பயோமின் (BIOMIN)-ஐ தொடர்புக்கொள்ளுங்கள்.