பயோடிரானிக்® - Biotronic®

ஒரு ஆற்றல்மிகு அமிலமாக்கலுக்கான தீர்வு

பயோடிரானிக்® டாப் வகை - Biotronic® Top

பயோடிரானிக® (Biotronic ® Top) டாப் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட கரிம அமிலங்கள் மற்றும் அவற்றின் உப்புகள், ஒரு தாவர வேதிப்பொருள் மற்றும் தனித்துவமான பயோமின்® ஊடுருவச்செய்யும் கலவை ஆகியவை உள்ளன. இவை யாவும் ஒரு தனித்துவமான கூட்டு இயக்கத்துடன் செயல்பட்டு பலனளிக்கின்றன. பயோமின்® ஊடுருவச்செய்யும் கலவையானது செயல்மிகுந்த சேர்மானப் பொருட்களின் (கரிம அமிலங்கள் மற்றும் தாவர வேதிப்பொருள்) செயல்பாட்டை அதிகரிக்கிறது மற்றும் கிராம் கறையாக்கத்தை ஏற்காத பாக்டீரியாவின் புறச்சவ்வை ஊடுருவதன் மூலம் இந்த சேர்மானப் பொருட்களின் நுழைவை எளிதாக்குகிறது.

முக்கிய பலன்கள் யாவை?

  • கிராம் கறையாக்கத்தை ஏற்காத பாக்டீரியாக்களுக்கு (இ.கோலி, சால்மோனெல்லா) எதிராக கரிம அமிலங்கள் மற்றும் தாவர வேதிப்பொருட்களின் நுண்ணுயிர் எதிர்ப்பு செயல்பாட்டை அதிகரிக்கிறது (E. coli, Salmonella)
  • வளர்ச்சி செயல்திறனை மேம்படுத்துகிறது
  • இலாபத்தை அதிகபட்சமாக்குகிறது

பயன்படுத்தும் முறை

பயோடிரானிக்® (Biotronic®) டாப் வகை பின்வருவனவற்றை உள்ளடக்கியது:

  • கலப்பு கோழியின வளர்ப்புப் பறவைகள், பன்றியினம், கன்றுக்குட்டி மற்றும் மீன் தீவனம் ஆகியவற்றுடன் சேர்க்கப்படக்கூடிய கரிம அமிலக் கலவைகள் கொண்ட பொடித்த புராடக்ட்கள், தாவர வேதிப்பொருள் மற்றும் பயோமின்® (Biomin ®) ஊடுருவச்செய்யும் கலவை.
  • ஆயத்த கலவை உணவுகள், பால் மற்றும் செயற்கை ஊட்டச்சத்து பால் ஆகியவற்றுடன் சேர்க்கப்படக்கூடிய கரிம அமில உப்புகள் கொண்ட பொடித்த புராடக்ட்கள், தாவர வேதிப்பொருள் மற்றும் பயோமின்® (Biomin®) ஊடுருவச்செய்யும் கலவை.
  • குடிநீர், கலப்பு மற்றும் திரவ தீவனம், பால் மற்றும் செயற்கை ஊட்டச்சத்து பால் ஆகியவற்றுடன் சேர்க்கப்படக்கூடிய கரிம அமிலக் கலவைகள் கொண்ட திரவ புராடக்ட்கள் மற்றும் பயோமின்® (Biomin®) ஊடுருவச்செய்யும் கலவை.

ஒரு சிறப்பு கனிம சுமப்பியானது ஒரு வரிசைமுறையான விடுவிப்பு ஊடகமாக (SRM) பொடித்த புராடக்ட்களில் செயல்பட்டு, தீவனத்திலும் வயிறு, உணவுப்பாதை மற்றும் குடல் உறுப்புகள் சார்ந்த பாதையிலும் செயல்மிகுந்த சேர்மானப் பொருட்களின் ஒரு மெதுவான விடுவிப்பை உறுதிசெய்கிறது.

பயோடிரானிக்® (Biotronic®) புராடக்ட்கள் அரிப்புத்தன்மை இல்லாதவை, பாதுகாப்பானவை மற்றும் கையாள்வதற்கு எளிதானவை, பக்க விளைவுகள் இல்லாதவை அல்லது சந்தைப்படுத்தக்கூடிய விலங்கின் பாலில்/இறைச்சியில் உள்ள மருந்துகளின் படிவுகள் வரையறுக்கப்பட்ட அதிகபட்ச படிவு வரம்பை விட குறைவாக ஆவதற்கு தேவையான காலக்கட்டம் எதுவுமில்லாதவை ஆகும்.

         

         

         

பயோடிரானிக்® (Biotronic®) பற்றிய உங்கள் கேள்விகளுக்கு

சில குறிப்பிட்ட கூற்றுகள் அனைத்து புவியியல் மண்டலங்களிலும் பொருந்தாதவையாக இருக்கலாம். புராடக்ட் தொடர்பான உரிமைக்கோரல்கள் அரசின் தேவைகளின் அடிப்படையில் வேறுபடும்

புராடக்ட் கிடைக்கும்திறன் நாடு வாரியாக வேறுபடும் மேலதிக தகவல் அறிய பயோமின் (BIOMIN)-ஐ தொடர்புக்கொள்ளுங்கள்