Mycofix® - மைக்கோஃபிக்ஸ் ®

மைக்கோடாக்சின் இடர் மேலாண்மைக்கான தீர்வு

மைகோஃபிக்ஸ் ® (Mycofix®) புராடக்ட் வகைகள் என்பன மாசுபட்ட தீவனத்தில் காணப்படும் மைக்கோடாக்சின்களை செயலிழக்கச் செய்ய வைப்பதன் மூலம் விலங்குகளின் சுகாதாரநலனை பாதுகாப்பதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட தீவன கூட்டுப்பொருட்கள் ஆகும். மைக்கோஃபிக்ஸ்® (Mycofix®) ஆனது கோழியின வளர்ப்புப் பறவைகள், பன்றி மற்றும் அசை போடும் விலங்கின தீவனங்களிலும் மீன் மற்றும் கூனி இறால் உணவுகளிலும் பயன்படுத்துவதற்கு பொருத்தமானது.

மைக்கோடாக்சின்கள் (Mycotoxin) - எங்கும் பரவியுள்ள ஒரு பிரச்சினை

நூற்றுக்கணக்கான மைக்கோடாக்சின்கள் இருப்பதாலும், இவை ஒவ்வொன்றும் ஏற்படும் கால இடைவெளிகளும் இவற்றின் உருவகைகளும் வெவ்வேறாக இருப்பதாலும், அதே போல ஏதாவது ஒரு கொடுக்கப்பட்ட மாதிரிக்கூறில் இருக்கின்ற ஒன்றுக்கும் மேற்பட்ட மைக்கோடாக்சின்கள் (Mycotoxins) அனைத்தும் கூட்டாக இயங்கி பெரும் சிக்கல்களும் வெவ்வேறாக இருப்பதாலும் மைக்கோடாக்சின்களை எதிர்த்து முறியடிக்கும் உத்திகளில் படைப்புத்திறன்மிக்க மற்றும் இலக்காகக் கொண்டுள்ள தீர்வுகளை உள்ளடக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும்.

Mycofix® - மைக்கோஃபிக்ஸ்® பின்னால் உள்ள அறிவியல்

மைக்கோடாக்சினை பலனளிப்புத்திறனுடன் கட்டுப்படுத்துவதற்கு மும்முனை உத்தி மிகவும் முக்கியமாகும்:

உயிரிநிலைமாற்றம் (Biotransformation)

இது, காப்புரிமை பெற்றுள்ள பிரத்யேக நொதிகள் மற்றும் உயிரிய கூறுகளின் ஒரு தனித்துவமான சேர்க்கை ஆகும். இது, மைக்கோடாக்சின்களை நச்சுத்தன்மையற்ற, சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான வளர்சிதை மாற்றத்தில் உருவான பொருட்களாக மாற்றுகிறது.

 • ஃபியூம்ஸைம்® (FUMzyme®)
  ஃபியூம்ஸைம் ® (FUMzyme®)என்பது ஃபியூமோனிசின்களை பிரத்யேகமாகவும் மீளாத்தன்மையுள்ள வகையிலும் நச்சுத்தன்மையற்ற வளர்சிதை மாற்றத்தில் உருவான பொருட்களாக உயிரிநிலைமாற்றுவதற்கான, ஒரு தனித்துவமான இதுவரையில்லாத முதன்முறையாக ஐரோப்பிய ஒன்றியத்தால் (EU) அங்கீகரிக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட நொதி ஆகும்.

 • பயோமின்® பிபி எஸ் ஹெச் (Biomin® BBSH) Biomin BBSH
  இதுவரையில்லாத முதன்முறையாக ஐரோப்பிய ஒன்றியத்தால் அங்கீகரிக்கப்பட்ட நுண்ணுயிரியான இது, டிரைக்கோதெசீன்களை தீங்கற்ற வளர்சிதை மாற்றத்தில் உருவான பொருட்களாக உயிரிநிலைமாற்றுகிறது

 • பயோமின்® எம்டிவி (Biomin® MTV)
  . மைக்கோடாக்சினிவோரன்ஸ் (T. mycotoxinivorans ) என்பது ஜியாராலெனோன் மற்றும் ஆச்ராடாக்சின் ஏ ஆகியவற்றில் உள்ள நச்சை நீக்கி அதன் மூலம் அவற்றை நச்சற்ற பொருட்களாக நிலைமாற்றுவதற்கான ஒரு தனித்துவமான ஈஸ்ட் திரிபு ஆகும்.

 

மேற்பரப்பில் ஒட்டுதல் - Adsorption

மேற்பரப்பில் ஒட்டும் பண்புள்ள கனிமங்கள் அஃப்ளடாக்சின்கள் மற்றும் எர்காட் ஆல்கலாய்டுகள் போன்ற மேற்பரப்பில் ஒட்டபடக்கூடிய பண்புள்ள மைக்கோடாக்சின்களை தெரிவுமுறையில் பிணைக்கின்றன.

உயரிப்பாதுகாப்பு - Bioprotection

இது, இயற்கையான சேர்மானப் பொருட்களின் ஒரு புதுமையான கலவை ஆகும். இது, நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது மற்றும் மைக்கோடாக்சின்களால் ஏற்படும் நச்சு பாதிப்புகளை எதிர்த்து முறிக்கிறது.

நிரூபிக்கப்பட்டுள்ள ஐந்து பலன்கள்

 • நொதிய ஃபியூமோனிசின் சிதைவுறுதல்
 • உயிரிநிலைமாற்றத்தின் மூலம் DON, OTA மற்றும் ZEN ஆகியவற்றை செயலிழக்கச் செய்தல்
 • அதிகளவில் அஃப்ளடாக்சினை மேற்பரப்பில் ஒட்டுகிறது
 • 99% பயோமின் (BIOMIN) உயரிப்பாதுகாப்பு
 • • தனித்துவமான எண்டோடாக்சின் (endotoxin) பாதுகாப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கீகாரம்

மைக்கோடாக்சினை செயலிழக்கச் செய்யும் புராடக்ட்களுக்காக ஐரோப்பிய ஒன்றியத்துடனான பதிவுசெய்தல் என்பது அதிகாரப்பூர்வமாக மைக்கோடாக்சின் உரிமைக்கோரல்களுக்கான சட்டப்படியான அடிப்படை என்பது மட்டுமல்லாமல், இது ஒரு புராடக்ட்டின் பலாபலன் மற்றும் பாதுகாப்புக்கான உயர்ந்த செந்தரங்களுடனான ஒரு விளக்கமான மதிப்பறிதலாகவும் உள்ளது.

பயோமின் (BIOMIN) நிறுவனம் நீண்ட நெடுங்காலமாக செய்து வருகின்ற மைக்கோடாக்சின் ஆராய்ச்சிகளின் விளைவாக, இந்நிறுவனத்தால் மைக்கோஃபிக்ஸ்® (Mycofix®) புராடக்ட் வகையின் ஒரு பகுதியாக உள்ள பயோமின்® பிபிஎஸ்ஹெச் 797 (Biomin® BBSH 797) மற்றும் பிரத்யேக பென்ட்டோனைட் மைக்கோஃபிக்ஸ்® செக்யூர் (bentonite Mycofix® Secure) ஆகியவற்றுக்காக இந்த வெற்றிகரமான ஐரோப்பிய ஒன்றிய அங்கீகாரத்தை பெற முடிந்தது. இந்த இரண்டு கூறுகள் மட்டுமே இதுவரையிலும் முழுமையான பதிவுசெய்தல் நடைமுறைக்கு உட்பட்டுள்ளன மற்றும் ஒரு இறுதியான அங்கீகாரத்தை பெற்று வெற்றியடைந்துள்ளன.

Regulation (EC) No 1016/2013, No 1060/2013, No 1115/2014, No 2017/913 & No 2017/930

மைக்கோடாக்சின்களின் (Mycotoxins) விளைவுகள் - ஆங்கிலத்தில்...

மைக்கோஃபிக்ஸ் ® பற்றிய உங்கள் கேள்விகளுக்கு

சில குறிப்பிட்ட கூற்றுகள் அனைத்து புவியியல் மண்டலங்களிலும் பொருந்தாதவையாக இருக்கலாம். புராடக்ட் தொடர்பான உரிமைக்கோரல்கள் அரசின் தேவைகளின் அடிப்படையில் வேறுபடும்.

புராடக்ட் கிடைக்கும்திறன் நாடு வாரியாக வேறுபடும், மேலதிக தகவல் அறிய பயோமின் (BIOMIN)-ஐ தொடர்புக்கொள்ளுங்கள்.

Mycofix® ஐக்கிய அமெரிக்காவிலும் கனடாவிலும் கிடைப்பதில்லை.