மைக்கோடாக்சின்ஸ் (பூசன நச்சுகள்)

நிலம் சார்ந்த விலங்குகளோடு ஒப்பிடுகையில், நீர்வாழ் உயிரினங்களில் மைக்கோடாக்ஸிகோசஸ் தான் காரணம் என்று கூறுவதற்குரிய தெளிவான மருத்துவ (நோய்) குறிகள் இல்லாதது, மீன்வளர்ப்பு குறித்த உரையாடல்களில் இந்த தலைப்பு இடம்பெறாமல் வைத்திருக்கின்றன.

இன்றைக்கு, நீர்வாழ் உயிரினங்களில் மைக்கோடாக்ஸின்களின் உயிரியல் விளைவுகள், உணவில் அவற்றின் செறிவுக்கும் மற்றும் விலங்கின் வயது மற்றும் இனங்களுக்கும் நேரடியாக தொடர்புடையது என்று நினைப்பது யாவரும் அறிந்த ஒன்று. மீன்வளர்ப்பு உற்பத்தியில் மற்ற காரணிகளுக்கிடையே, வளர்ச்சி செயல்திறன், உணவு செயல்திறன் மற்றும் நோய் எதிர்ப்புத்தன்மையை மைக்கோடாக்ஸின்கள் பாதிக்கின்றன. இதனால், உற்பத்தியாளர்களுக்கு பொருளாதார இழப்புகள் ஏற்படும் என்பது கண்கூடாகும்.

மீன் தீவனத்திற்குப் பதிலாக தாவர பூர்வீகத்தைச் சேர்ந்த, குறைந்த செலவுடைய புரதச்சத்து ஆதாரங்கள் அதிகளவு வழங்கப்பட்டு வருவதால், மீன்வளர்ப்பு உணவுகளுக்கு இப்போது குறைந்தபட்சம் ஒரு வகை மைக்டோடாக்ஸினால் தொற்று ஏற்படுவதற்குரிய அதிக ஆபத்து உள்ளது. குறிப்பாக, ஈர வெப்பமண்டல தட்பவெப்ப பருவநிலை உள்ள நாடுகளில் பல காரணிகளின் காரணமாக நீர்வாழ் உயிரினங்களின் உணவுகளில் மைக்கோடாக்ஸினால் தொற்று ஏற்படுகிறது. இந்தக் காரணிகளில் பூசன வளர்ச்சிக்கு இணக்கமான பருவநிலைகள் மற்றும் பொருத்தமில்லாத உணவு பதப்படுத்தும் மற்றும் சேமிக்கும் முறைகள் ஆகியவை உள்ளடங்கும்.

உணவு/தீவன மூலப்பொருட்களில் உலகளாவிய வர்த்தகம் இருந்து வரும் நிலையில், அந்த மைக்கோடாக்ஸின் ஆபத்துகள் எங்கு வேண்டுமென்றாலும் நிகழக்கூடும். பயோமின் வழங்கும் மைக்கோஃபிக்ஸ் (Mycofix) ® புராடக்ட் அணிவரிசை என்பது, நீர்வாழ் உயிரினங்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கக்கூடிய பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட உணவுச் சேர்மானங்கள் ஆகும்.

எங்க ளது தீர்வு

மைக்கோஃபிக்ஸ்® - Mycofix®

மைகோஃபிக்ஸ்® புராடக்ட் வகையானது மாசுபட்ட தீவனத்தில் காணப்படும் மைக்கோடாக்சின்களை செயலிழக்கச் செய்ய வைப்பதன் மூலம் விலங்குகளின் சுகாதாரநலனை பாதுகாப்பதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட தீவன கூட்டுப்பொருட்களை குறிக்கிறது. மைக்கோஃபிக்ஸ்® ஆனது கோழியின வளர்ப்புப் பறவைகள், பன்றி மற்றும் அசை போடும் விலங்கினங்களுக்கான தீவனங்களிலும் மீன் மற்றும் கூனி இறால்களுக்கான உணவுகளிலும் பயன்படுத்துவதற்கு பொருத்தமானது.

மேலும் அறிய

இந்த தலைப்பு பற்றிய உங்கள் கேள்விகளுக்கு...