குட்டை மேலாண்மை மற்றும் உயிர்வழிச் சீராக்கம்

நல்ல குட்டை மேலாண்மை என்பது இலாபகரமான உற்பத்தியின் ஒரு முக்கிய அம்சமாகும்.

ஒவ்வொரு நீர் தர அளவுகோலும் விலங்கின் ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கக்கூடும். பொருந்தாத அளவுகளில் கரைந்துள்ள ஆக்ஸிஜன், அம்மோனியா, நைட்ரைட் அல்லது ஹைட்ரஜன் சல்ஃபைட் உள்ள நீர்நிலைகளில் இறால் மற்றும் மீனை வளர்ப்பது, அவைகளுக்கு அழுத்தம் மற்றும் பிற நோய்கள் ஏற்படுவதற்கு வழிவகுக்கக்கூடும்.

சிக்கலான மற்றும் இயக்கமிக்க மீன்வளர்ப்பு குட்டைகளின் சுற்றுச்சூழலில், நீர் தர அளவுகோல்களும் ஒன்றன்மீது ஒன்று தாக்கவிளைவை ஏற்படுத்தக்கூடும். எனவே, நீர் தர அளவுகோல்களின் சமச்சீர் நில அளவுகளை பராமரித்தல் என்பது, ஆரோக்கியம் மற்றும் பண்பட்ட நுண்ணுயிரிகளின் வளர்ச்சி ஆகிய இரண்டிற்கும் அடிப்படையாகும். AquaStar® நீர் தரத்தை நிலைப்படுத்துகிறது; குட்டையின் அடிப்பகுதியிலுள்ள தரத்தை மேம்படுத்துகிறது மற்றும் மீன்/இறாலின் குடல்நாள ஆரோக்கியத்திற்கு ஆதரவளிக்கிறது. அதன்மூலம் அவைகளின் செயல்பாட்டையும் மற்றும் உற்பத்தியில் செயல்திறனையும் அது மேம்படுத்துகிறது.