முட்டைகளின் தரம் மற்றும் குஞ்சு பொறிக்கும் திறன்

குஞ்சு பொறிக்கும் முட்டைகள் மற்றும் சமையலுக்கான முட்டைகள் ஆகிய இரண்டிலும், ஒரு முக்கிய பொருளாதாரக் காரணிகளாக, முட்டை ஓட்டின் தரம் திகழ்கிறது. ஆக்ரடாக்ஸின் A போன்ற சில மைகோடாக்சின்கள் (பூஞ்சண நச்சுகள்), வைட்டமின் D3 உற்பத்தியை பழுதுபடச் செய்வதன் வழியாக சிறுநீரக செயல்பாட்டினை பாதிக்கலாம் மற்றம் அதனால் கால்சியம் (CA++) வளர்சிதை மாற்றம் உண்டாகலாம். இது மோசமான முட்டை ஓட்டுத் தரம், அதிக உடைதல்கள் மற்றும் குறைவான குஞ்சு பொறிக்கும் திறன் ஆகியவைகளுக்கு வழிவகுக்கும். பிற மைகோடாக்சின்கள், குஞ்சு பொறிக்கும் முட்டைகளில் கருத்தரிக்கும் திறனையும் மற்றும் குஞ்சு பொறிக்கும் திறனையும் பாதிக்கலாம்.

கோழிகளுக்கு ஏற்படும் சிறுமூச்சுக்குழல் நோய் போன்ற நுண்ணுயிரி நோய்களும், முட்டை ஓட்டின் தரத்தை மிக மோசமாக பாதிக்கலாம்.

சரியான கால்சியம் துகள் அளவு மற்றும் சமச்சீரான உணவுசார் கால்சியம் பாஸ்பரஸ் விகித பராமரிப்பு போன்ற ஊட்டச்சத்து செயல்திட்டங்கள் நல்ல முட்டை ஓட்டுத்தரத்தினை மேம்படுத்த உதவுகிறது.

எங்களது தீர்வு

Digestarom® - டைஜெஸ்டாரோம்®

டைஜெஸ்டாரோம்® (Digestarom®) என்பது பிரத்யேகமாக கலவையாக்கப்பட்ட ஒரு பைட்டோஜெனிக் புராடக்ட் ஆகும். இது, தனித்துவமான சுவைமணம் கூட்டும் பண்புகளை உயிரியல் ரீதியாக செயல்படும் பண்புகளுடன் ஒன்றாக இணைப்பதன் மூலம் செரிமானம் மற்றும் தீவன பலனளிப்புத்திறனை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. டைஜெஸ்டாரோம்® ஆனது கோழியின வளர்ப்புப் பறவைகள், பன்றி, அசை போடும் விலங்கினம், மீன் மற்றும் கூனி இறால்களுக்கான தீவனங்களிலும் நட்புடன் பழகி உடனிருக்கும் விலங்குகளுக்கான உணவுகளிலும் பயன்படுத்துவதற்கு பொருத்தமானது.

மேலும் அறிய!

Mycofix® - மைக்கோஃபிக்ஸ்®

மைக்கோஃபிக்ஸ்® (Mycofix ®) புராடக்ட் வகையானது மாசுபட்ட தீவனத்தில் காணப்படும் மைக்கோடாக்சின்களை செயலிழக்கச் செய்ய வைப்பதன் மூலம் விலங்குகளின் சுகாதாரநலனை பாதுகாப்பதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட தீவன கூட்டுப்பொருட்களை குறிக்கிறது. மைக்கோஃபிக்ஸ்® ஆனது கோழியின வளர்ப்புப் பறவைகள், பன்றி மற்றும் அசை போடும் விலங்கினங்களுக்கான தீவனங்களிலும் மீன் மற்றும் கூனி இறால்களுக்கான உணவுகளிலும் பயன்படுத்துவதற்கு பொருத்தமானது.

find out more

மேலும் உங்கள் சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும்...