கிராம் - எதிர்வினை கட்டுப்பாடு

குடலில் கிராம்-நெகட்டிவ் கிருமி அதிகரிப்பது, வயிற்றுப்போக்கினை விளைவிப்பதனால், ஈரக் கழிவுகள் மற்றும் குடல் அழற்சியை உண்டாக்குகிறது. பிராய்லர் / பண்ணைக் கோழிகளில் வளர்ச்சி விகிதம் மற்றும் தீவன செயல்திறன் ஆகிய இரு அம்சங்களிலும் இது கெடுதலை உண்டாக்கும். மேலும் இது, கூமூட்டைகள் அதிக எண்ணிக்கையில் கிடைக்குமாறு செய்வதன் காரணமாக, முட்டை உற்பத்தி இழப்புகள் மற்றும் விற்பனை செய்யத்தக்க குறைவான முட்டைகளே கிடைப்பது என்ற பிரச்சனையை முட்டை கோழிகள் மற்றும் வளர்ப்புக் கோழிகள் மத்தியில் உருவாக்குகிறது.

பண்ணையில் கிராம்-நெகட்டிவ் கிருமி தொடர்பான பிரச்சனைகள், தவறான பண்ணை மேலாண்மை மற்றும் காற்றோட்ட வசதியின்மை ஆகியவற்றின் காரணமாக, பண்ணகக்குள் அதிகரிக்கும் ஈரப்பதம் மற்றும் அதனால் விளைவும் ஈரக் கழிவுப் பிரச்சனைகள் ஆகியவற்றால் ஏற்படலாம். மாசடைந்த தீவன உட்பொருட்கள் மற்றும் உயிரிப்பாதுகாப்பின்மை உட்பட்ட தீவனம் மற்றும் நீரின் தரம், ஆகியவையும் இப்பிரச்சனைக்கு காரணமாக இருக்கலாம்.

உயிரிபாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் சரியான மேலாண்மை செயல் உத்திகள் அமலாக்கம் செய்யப்படுவதை உறுதி செய்தல் ஆகியவை, கிராம்-நெகட்டிவ் தொற்றுகளின் பின்விளைவுகளைக் குறைப்பதற்கான முக்கியமான துவக்கப்புள்ளிகளாகும். முட்டைக் கோழிகள் மற்றும் வளர்ப்புக்கோழிகளில் வயிற்றுப்போக்கு உண்டாவது, தேவையற்ற கூமூட்டைகளுக்கு வழிவகுப்பதால், விவசாயிக்கு உண்மையான பொருளாதார இழப்புக்கு காரணமாக அமைகிறது.

எங்களது தீர்வு

Biotronic® - பயோடிரானிக்®

பயோடிரானிக்® (Biotronic®) புராடக்ட் வகை என்பது pH மற்றும் தாங்கல் கொள்திறனை குறைப்பதன் மூலமாகவும் சால்மோனெல்லா இனங்கள், இ.கோலி பாக்டீரியா போன்ற கிராம் கறையாக்கத்தை ஏற்காத பாக்டீரியாக்களை கட்டுப்படுத்துவதன் மூலமாகவும் தீவன மற்றும் நீர் துப்புரவை மேம்படுத்துவதற்காக கரிம மற்றும் கனிம அமிலங்கள் மற்றும் அவற்றின் உப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட கலவைகளின் ஒரு சேர்க்கை ஆகும். பயோடிரானிக்® (Biotronic®) கோழியின வளர்ப்புப் பறவைகள், பன்றி மற்றும் மீன் தீவனங்களுக்கு பொருத்தமானது.

மேலும் அறிய

மைக்கோஃபிக்ஸ்® - Mycofix®

மைகோஃபிக்ஸ்® (Mycofix®) புராடக்ட் வகையானது மாசுபட்ட தீவனத்தில் காணப்படும் மைக்கோடாக்சின்களை செயலிழக்கச் செய்ய வைப்பதன் மூலம் விலங்குகளின் சுகாதாரநலனை பாதுகாப்பதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட தீவன கூட்டுப்பொருட்களை குறிக்கிறது. மைக்கோஃபிக்ஸ்® (Mycofix®) ஆனது கோழியின வளர்ப்புப் பறவைகள், பன்றி மற்றும் அசை போடும் விலங்கினங்களுக்கான தீவனங்களிலும் மீன் மற்றும் கூனி இறால்களுக்கான உணவுகளிலும் பயன்படுத்துவதற்கு பொருத்தமானது.

மேலும் அறிய!

PoultryStar® - பவுல்ட்ரிஸ்டார்®

பவுல்ட்ரிஸ்டார்® (PoultryStar®) பவுல்ட்ரிஸ்டார்(PoultryStar®) என்பது நன்கு வரையறுக்கப்பட்ட, கோழியின வளர்ப்புப் பறவைகளுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட, பல உயிரினங்களுக்கான ஒரு சின்பயாட்டிக் புராடக்ட் ஆகும். இது, கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட புரோபயாட்டிக் நுண்ணுயிரிகள் மற்றும் பிரீபயாட்டிக் ஃபரக்ட்டூலிகோசக்கரைடுகளின் ஒருங்கிணைந்த செயலின் மூலமாக உணவுப்பாதை மற்றும் குடல் உறுப்புகளில் வாழும் நன்மை தரும் நுண்தாவரயினத்தை பெருக்க உதவுகிறது.

மேலும் அறிய!

மேலும் உங்கள் சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும்...