குடல் நாளத்தின் ஆரோக்கியம் மற்றும் செயல்திறன்

குடல் நாளத்தின் ஆரோக்கியத்தை பாதிக்கிற பல காரணிகள் உள்ளன. இதன் விளைவாக, கோழிகளின் செயல்திறன் பாதிக்கப்படுகிறது, இதற்கான காரணியாக மைக்கோடாக்சின்கள் (MYCOTOXINS) திகழ்வது உட்பட்ட ஊட்டச்சத்து எதிர்ப்பு காரணிகள் வழியாக குடல்நாள ஆரோக்கியத்தை குறைப்பதில், தீவன கட்டமைப்பு மற்றும் உட்பொருட்கள் முக்கிய பங்கினைக் கொண்டுள்ளன.

குடல்நாள ஆரோக்கியம் மற்றும் செயல்திறனில், தண்ணீர் தரம் மற்றும் தீவனக் கட்டமைப்பின் ஒருங்கிணைந்த தாக்கம் அதிகரித்த விளைவைக் கொண்டுள்ளது. தீவனம் மற்றும் / அல்லது தண்ணீரில் இருக்கும் கிருமித் தொற்று, குடல் பாதைகளை சேதப்படுத்தி, குடலுக்குள் அழற்சி விளைவை உண்டாக்கி, அதிகப்படியான ஆற்றல் செலவிடப்படுவதை விளைவிக்கிறது மற்றும் குடலில் உணவுப்பொருட்கள் ஜீரணிக்கின்ற நேரம் குறைக்கப்படுவதையும் ஏற்படுத்துகிறது. இதனால், ஊட்டச்சத்து கிடைக்கப்பெறுதல் குறைகிறது.

குறைவான குடல்நாள ஆரோக்கியம், வயிற்றுப்போக்கிற்கு வழிவகுக்கலாம் மற்றும் அதன் தொடர்விளைவாக ஈரக்கழிவுகள் உண்டாவது, பிராய்லர்கள் மற்றும் வான்கோழிகளில் பாதத் திட்டு நைவுப்புண்ணை (ஃபுட் பேட் லீஷன்கள்) அதிகரிப்பிற்கு காரணமாகலாம். மேலும் வயிற்றுப்போக்கினால் கூமூட்டைகளின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால், அதிகப்படியான முட்டைகள் நிராகரிக்கப்படலாம்.

எங்களது தீர்வு

PoultryStar® - பவுல்ட்ரிஸ்டார்®

பவுல்ட்ரிஸ்டார்® (PoultryStar®) என்பது நன்கு வரையறுக்கப்பட்ட, கோழியின வளர்ப்புப் பறவைகளுக்கு என பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட, பல உயிரினங்களுக்கான ஒரு சின்பயாட்டிக் புராடக்ட் ஆகும். இது, கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட புரோபயாட்டிக் நுண்ணுயிரிகள் மற்றும் பிரீபயாட்டிக் ஃபரக்ட்டூலிகோசக்கரைடுகளின் ஒருங்கிணைந்த செயலின் மூலமாக உணவுப்பாதை மற்றும் குடல் உறுப்புகளில் வாழும் நன்மை தரும் நுண்தாவரயினத்தை பெருக்க உதவுகிறது.

மேலும் அறிய!

Mycofix® - மைக்கோஃபிக்ஸ்®

மைகோஃபிக்ஸ்® (Mycofix®) புராடக்ட் வகைகள் என்பன மாசுபட்ட தீவனத்தில் காணப்படும் மைக்கோடாக்சின்களை செயலிழக்கச் செய்ய வைப்பதன் மூலம் விலங்குகளின் சுகாதாரநலனை பாதுகாப்பதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட தீவன கூட்டுப்பொருட்கள் ஆகும். மைக்கோஃபிக்ஸ்® ஆனது கோழியின வளர்ப்புப் பறவைகள், பன்றி மற்றும் அசை போடும் விலங்கின தீவனங்களிலும் மீன் மற்றும் கூனி இறால் உணவுகளிலும் பயன்படுத்துவதற்கு பொருத்தமானது.

மேலும் அறிய!

Digestarom® - டைஜெஸ்டாரோம்®

டைஜெஸ்டாரோம்® (Digestarom®) என்பது பிரத்யேகமாக கலவையாக்கப்பட்ட ஒரு பைட்டோஜெனிக் புராடக்ட் ஆகும். இது, தனித்துவமான சுவைமணம் கூட்டும் பண்புகளை உயிரியல் ரீதியாக செயல்படும் பண்புகளுடன் ஒன்றாக இணைப்பதன் மூலம் செரிமானம் மற்றும் தீவன பலனளிப்புத்திறனை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. டைஜெஸ்டாரோம்® ஆனது கோழியின வளர்ப்புப் பறவைகள், பன்றி, அசை போடும் விலங்கினம், மீன் மற்றும் கூனி இறால் தீவனங்களிலும், நட்புடன் பழகி உடனிருக்கும் விலங்கு உணவுகளிலும் பயன்படுத்துவதற்கு பொருத்தமானது.

மேலும் அறிய!

மேலும் உங்கள் சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும்...