மைக்கோடாக்சின்கள் - MYCOTOXINS

ஒரு உலகளாவிய பிரச்சனையாக இருக்கின்ற போதிலும்கூட, மருத்துவம்சார் மைக்கோடாக்சிகோசிஸ் (காளான் நச்சேற்றம்) என்பது களத்தில் பொதுவாக ஏற்படும் ஒரு நிகழ்வல்ல. எனினும், நோய்குறித்தோன்றா மைக்கோடாக்சிகோசிஸ், குறைவான நோய்தடுப்பு செயல்திறனுக்கு வழிவகுக்கும் நோய்தடுப்பாற்றல் ஒடுக்கல் முதல், வீங்கிய கல்லீரல், வாய்க்குழி, கொண்டை மற்றும் தாடை ஆகியவற்றில் அழுகல் நோய் போன்றவைகள் வரையிலான பல்வேறு பாதிப்புகளை பண்ணைக் கோழிகள் மத்தியில் ஏற்படுத்தலாம். பிற விளைவுகளில், குடலின் புறத்திசுவில் சேதம், மற்றும் இறக்கை உருவாவதில் பாதிப்பு மற்றும் சமநிலையற்ற வளர்ச்சி ஆகியவற்றினால் குடல்சார் கோளாறுகள் ஏற்படுவது அதிகரிப்பதும் இதன் பிற விளைவுகளுள் உள்ளடங்கும். பல்வகைப்பட்ட மைக்கோடாக்சின்களால் (mycotoxins) வளர்ப்பு கோழிகளில் கருவளம் மற்றும் குஞ்சு பொறிப்புத்திறனும் பாதிக்கப்படலாம். இவையனைத்தும் உற்பத்தியாளருக்கு நஷ்டத்தை விளைவிக்கும்.

எங்களது தீர்வு

Mycofix® (மைக்கோஃபிக்ஸ்®)

மைகோஃபிக்ஸ்® (Mycofix®) புராடக்ட் வகைகள் என்பன மாசுபட்ட தீவனத்தில் காணப்படும் மைக்கோடாக்சின்களை செயலிழக்கச் செய்ய வைப்பதன் மூலம் விலங்குகளின் சுகாதாரநலனை பாதுகாப்பதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட தீவன கூட்டுப்பொருட்கள் ஆகும். மைக்கோஃபிக்ஸ்® ஆனது கோழியின வளர்ப்புப் பறவைகள், பன்றி மற்றும் அசை போடும் விலங்கின தீவனங்களிலும் மீன் மற்றும் கூனி இறால் உணவுகளிலும் பயன்படுத்துவதற்கு பொருத்தமானது.

மேலும் அறிய!

மைக்கொடாக்சின்கள் பற்றிய உங்கள் கேள்விகளுக்கு