மூலப்பொருளை பாதுகாப்பாக சேமித்தல்

மூலப்பொருளை பாதுகாப்பாக சேமித்தல் என்பது ஒரு உலகளாவிய பிரச்சனையாகும், குறிப்பாக தூரப்பிரதேசங்களிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்கள் (எ.கா. சோயாபீன்ஸ்) நீடித்த பயணக்காலத்தை கொண்டிருக்கும் நிலைகளில்.

நுண்ணுயிரி மாசுபாடுகள், பூஞ்சை வளர்ச்சி, ஆக்சிடேட்டிவ் செயல்முறைகள், நச்சுப்பொருட்கள் உற்பத்தி, தானிய பூச்சிகள் வளர்ச்சி போன்றவைகளைக் குறைத்தல் மற்றும் ஆரோக்கிய இடர்பாடுகளை மட்டுப்படுத்துதல் ஆகியவற்றை மூலப்பொருள் பாதுகாப்புக்கான சேமிப்பு கூர்நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் இது, மூலப்பொருட்களில் ஊட்டச்சத்து கிடைக்கப்பெறுதலில் ஏற்படும் இழப்புகளையும் தவிர்க்கிறது.

திறன்வாய்ந்த மூலப்பொருள் பாதுகாப்பில், உயிரியல்சார் வழிமுறைகள் (உலர்வாக்குவதல் / நீர்பிரிப்பு, வெப்பம், குறைவான வெப்பநிலை, ஆக்ஸிஜன் இல்லாத நிலையிலும் வாழும் எந்தவொரு வடிவத்திலான உயிரினம்) மற்றும் இரசாயண வழிமுறைகள் (ஆன்டி ஆக்சிடன்ட்கள் அல்லது கரிம அமிலங்கள்) ஆகிய இரண்டும் உட்படும்.

கரிம அமிலங்கள் பயன்பாடு, குறைவான செலவீனம் கொண்டிருப்பினும், உயர் செயல்திறன் மிக்க செயல் உத்தியாக இருக்கிறது.

எங்களது தீர்வு

பயோமின்® கிளீன்கிரெய்ன் திரவம் (Biomin® CleanGrain liquid) என்பது தானியங்கள் மற்றும் துணைப்பொருட்களை பதப்படுத்துவதற்கான செயல் வீரியமிக்க பொருட்களின் ஒரு தனித்துவமான கலவை ஆகும். பயோமின்® கிளீன்கிரெய்ன் திரவத்தில் உள்ள (Biomin® CleanGrain liquid) நல்ல சமச்சீரான கலவையாக்கத்தின் காரணமாக, இது தானியங்கள் மற்றும் துணைப்பொருட்களின் காற்றுள்ள பதனம் மற்றும் காற்று இல்லாத பதனத்தின் போது பூஞ்சனங்கள், ஈஸ்ட் மற்றும் பாக்டீரியா ஆகியவற்றால் ஏற்படும் கெடுதலுக்கு எதிராக மிகச்சிறந்த பாதுகாப்பை வழங்குகிறது

find out more

மேலும் உங்கள் சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும்...