உணவு ஊட்டத்திறன் - Feed Efficiency

உணவு ஊட்டத்திறன் என்பது இலாபத்தன்மைக்கு ஒரு முக்கிய அளவுகோல். தீவனத்தின் விலைகள் அதிகமாக உள்ள நிலையில் உணவு செரிமானத்தன்மையை மேம்படுத்துவதன் மூலம் உணவு ஊட்ட செயல்திறனை அதிகரிக்கச்செய்வது பலனளிக்கக்கூடும்.

நல்ல உணவு செரிமானத்தன்மை என்றால், எதிர்மறை சக்தி சமச்சீர்நிலை (NEB) இல்லாமல் அதிக பால் உற்பத்தி கிடைப்பது என்று பொருள்படும். சக்தி பங்கீட்டு அடர்த்தி, உணவு செரிமானத்தன்மை மற்றும் உணவு உட்கொள்ளல் ஆகியவற்றைச் சார்ந்து NEB ஆனது ஆரோக்கியம் மற்றும் கருவளத்தை மிகவும் மோசமாக பாதிக்கச்செய்கிறது. மேம்பட்ட உணவு ஊட்டத்திறன் மற்றும் பால் உற்பத்தி ஆகியவை மீத்தேன் (CH4) வெளியீடுகளோடு தொடர்புடையதாக இருக்கிறது.

உணவு செயலூட்டத்திறனை மேம்படுத்துவதற்கு ஒரு முழுமையான அணுகுமுறை தேவை. டைஜஸ்டராம்® டெய்ரி உணவு செயலூட்டத்திறனை அதிகரிக்கச் செய்து சிறப்பான பால் உற்பத்தி மற்றும் ஆற்றல் சமச்சீர் நிலையை தருகிறது. நிலை அப்படி இருக்க லெவபான்® அசைவூண் இரைப்பை மீது செயலாற்றி உணவு செரிமானத்தன்மையை மேம்படுத்தச்செய்கிறது.

எங்களது தீர்வு

டைஜெஸ்டாரோம்® - Digestarom®

டைஜெஸ்டாரோம்® என்பது பிரத்யேகமாக கலவையாக்கப்பட்ட ஒரு பைட்டோஜெனிக் புராடக்ட் ஆகும். இது, தனித்துவமான சுவைமணம் கூட்டும் பண்புகளை உயிரியல் ரீதியாக செயல்படும் பண்புகளுடன் ஒன்றாக இணைப்பதன் மூலம் செரிமானம் மற்றும் தீவன பலனளிப்புத்திறனை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. டைஜெஸ்டாரோம்® ஆனது கோழியின வளர்ப்புப் பறவைகள், பன்றி, அசை போடும் விலங்கினம், மீன் மற்றும் கூனி இறால்களுக்கான தீவனங்களிலும் நட்புடன் பழகி உடனிருக்கும் விலங்குகளுக்கான உணவுகளிலும் பயன்படுத்துவதற்கு பொருத்தமானது.

மேலும் அறிய!

லெவபான்® ரூமென் இ - Levabon® Rumen E

லெவபான்® ரூமென் இ என்பது தெளிப்புமுறையில் உலர்த்தப்பட்ட, தானாக சிதைவுற்ற ஈஸ்ட் (சர்க்கரைப்பூஞ்சை நொதியம்) புராடக்ட் ஆகும். இது, செந்தரமான முறையில் ஈஸ்ட் உயிரணு தன் சொந்த நொதிக்களால் சிதைவுறுவதற்கான ஒரு உட்புறச் செயல்முறை நுட்பவியலால் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ஈஸ்ட் புராடக்ட் ஆனது நியூக்ளியோடைடுகள், அத்தியாவசியமான அமினோ அமிலங்கள், பெப்ட்டைடுகள், உயிரணுச்சுவர் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் பி வைட்டமின்கள் போன்ற உயிரியியக்க சேர்மானப்பொருட்களும் ஊட்டச்சத்துகளும் நிறைந்ததாகும்.

மேலும் அறிய!

இந்த தலைப்பு பற்றிய உங்கள் கேள்விகளுக்கு...