பால் உற்பத்தி - Milk Production

ஒவ்வொரு பால் சுரப்பு காலத்தின்போது மற்றும் பண்ணைப்பசுவின் மொத்த ஆயுள் காலத்தில் பால் உற்பத்தி எவ்வளவு என்பதுதான் ஒட்டுமொத்த பண்ணை இலாபத்தன்மைக்கு மிக முக்கியமான தீர்மானிப்பு அம்சமாகும். பால் சுரப்பு என்பது பல்வேறுபட்ட அம்சங்களைச் சார்ந்திருக்கிறது.

அதிக பால் தரும் பசுக்களை வளர்ப்பது என்பது, அசைவூண் (rumen), இரைப்பையின் திறனை பெருக்குவதற்கு மற்றும் வளர்ச்சி துடிப்புகள் சிதைவுகள் உருவாவதற்கு (பாப்பிலேல) முக்கியத்துவம் அளிக்கக்கூடிய சிறந்த கன்று வளர்ப்பு நடைமுறைகளுடன் தொடங்குகிறது.

அதிக பால் உற்பத்திக்கு நல்ல தரம் வாய்ந்த உணவும் (தீவனமும்) அத்தியாவசியமாகும். உணவில் சேர்க்கப்படும் பசுந்தீவனம் சிறந்த தரமுடையதாக இருக்க வேண்டும் மற்றும் Biomin® BioStabil கொண்டு இதன் தரத்தை மேம்படுத்தலாம்.

மைகோடாக்சின்கள் (பூசண நச்சுகள்) அடிக்கடி ஏற்படுகின்றன மற்றும் சில சமயங்களில் எந்த நோய் அறிகுறிகளையும் வெளிப்படுத்தாமல் இவை ஏற்படுகின்றன. இது, மைகோடாக்சின்ஸ் ஆபத்து மேலாண்மை உத்திகள் அமல்படுத்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது. இந்த உத்தியில் முக்கியமானது மைக்கோஃபிக்ஸ்® லைன் பயன்படுத்துவது ஆகும். ஏனெனில், இது பூசண நச்சுகளின் எதிர்மறை விளைவுகளை நேரடியாக எதிர்த்து செயல்படுகிறது.

நவீன பால்பண்ணை பசுக்களுக்கு உயர்ந்த பால் உற்பத்தித்திறன் உள்ளது. எனினும், போதிய உணவு எடுத்துக்கொள்ளாமை இந்த மரபணு சார்ந்த திறனை கட்டுப்படுத்துகிறது.

நவீன பால்பண்ணை பசுக்களுக்கு பால் உயர்ந்த உற்பத்தித்திறன் உள்ளது. எனினும், போதிய உணவு எடுத்துக்கொள்ளாமை இந்த மரபணு சார்ந்த திறனை கட்டுப்படுத்துகிறது. டைஜஸ்டராம்® டெய்ரியைக் கொண்டு உணவு எடுத்துக்கொள்ளலை மேம்படுத்தி அதிக பால் உற்பத்தியை பெற முடியும்.

பால் உற்பத்தி, அசைவூண் இரைப்பையின் ஆரோக்கியத்தை சார்ந்திருக்கிறது. அசைவூண் இரைப்பை தாவரங்கள் மற்றும் செரிமானத்தை மேம்படுத்துவது என்பது பால் உற்பத்தியை மேம்படுத்துகிறது. லெவபான்® ரூமென் E போன்ற புதுமையான ஆட்டோலைஸ்ட் ஈஸ்ட், குறிப்பாக மேம்படுத்தப்பட்ட அசைவூண் (rumen) இரைப்பை செயல்பாட்டை இலக்காகக் கொண்டிருக்கிறது.

எங்களது தீர்வு

மைக்கோஃபிக்ஸ்® - Mycofix®

மைகோஃபிக்ஸ்® (Mycofix®) புராடக்ட் வகையானது மாசுபட்ட தீவனத்தில் காணப்படும் மைக்கோடாக்சின்களை செயலிழக்கச் செய்ய வைப்பதன் மூலம் விலங்குகளின் சுகாதாரநலனை பாதுகாப்பதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட தீவன கூட்டுப்பொருட்களை குறிக்கிறது. மைக்கோஃபிக்ஸ்® ஆனது கோழியின வளர்ப்புப் பறவைகள், பன்றி மற்றும் அசை போடும் விலங்கினங்களுக்கான தீவனங்களிலும் மீன் மற்றும் கூனி இறால்களுக்கான உணவுகளிலும் பயன்படுத்துவதற்கு பொருத்தமானது.

மேலும் அறிய!

பயோமின்® பயோஸ்டேபில் - Biomin® BioStabil

பயோமின்® பயோஸ்டேபில் (Biomin® BioStabil) புராடக்ட் வகை என்பது பதனப் பசுந்தீவனத்திற்கு தொற்றுநோய்த் தடுப்பு மருந்திடுவதற்காக தேர்ந்தெடுத்த லாக்டிக் அமிலம் பாக்டீரியாவின் ஒரு கலவையாக்கம் ஆகும். இந்த பாக்டீரியா ஆனது ஒரு மேம்பட்ட நொதித்தல் செயல்முறைக்காகவும் நீண்ட காற்றுள்ள பதனத்தின் நிலைப்புத்தன்மைக்காகவும் லாக்டிக் அமிலம் மற்றும் அசெட்டிக் அமிலம் ஆகிய வளர்சிதை மாற்றத்தில் உருவான பொருட்களை ஒரு சமச்சீரான விகிதத்தில் உற்பத்தி செய்கிறது. pH மதிப்பில் வீழ்ச்சி மற்றும் அசெட்டிக் அமிலத்தின் நேரடி பாதிப்புகள் ஆகியவை தேவையற்ற நுண்ணியிரிகள் உருவாவதை தடுத்து மேம்பட்ட தீவன தரத்தை தருகின்றன.

மேலும் அறிய!

டைஜெஸ்டாரோம்® - Digestarom®

டைஜெஸ்டாரோம்® (Digestarom®) என்பது பிரத்யேகமாக கலவையாக்கப்பட்ட ஒரு பைட்டோஜெனிக் புராடக்ட் ஆகும். இது, தனித்துவமான சுவைமணம் கூட்டும் பண்புகளை உயிரியல் ரீதியாக செயல்படும் பண்புகளுடன் ஒன்றாக இணைப்பதன் மூலம் செரிமானம் மற்றும் தீவன பலனளிப்புத்திறனை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. டைஜெஸ்டாரோம்® (Digestarom®) ஆனது கோழியின வளர்ப்புப் பறவைகள், பன்றி, அசை போடும் விலங்கினம், மீன் மற்றும் கூனி இறால்களுக்கான தீவனங்களிலும் நட்புடன் பழகி உடனிருக்கும் விலங்குகளுக்கான உணவுகளிலும் பயன்படுத்துவதற்கு பொருத்தமானது.

மேலும் அறிய!

லெவபான்® அக்வாகுரோ இ - Levabon® Rumen E

லெவபான்® அக்வாகுரோ இ (Levabon® Rumen E) என்பது நீர் வாழ்வன வளர்ப்புக்கான தீவனங்களில் பயன்படுத்துவதற்கான ஒரு செயல்மிகுந்த, ஊட்டச்சத்து நிறைந்த தீவன கூட்டுப்பொருள் ஆகும்.

மேலும் அறிய!

இந்த தலைப்பு பற்றிய உங்கள் கேள்விகளுக்கு...