அசைவூண் இரைப்பை ஆரோக்கியம் & நீண்ட ஆயுள் - Rumen Health & Longevity

உகந்த அசைவூண் இரைப்பை ஆரோக்கியத்திற்கு உகந்த PH மற்றும் அசைவூண் இரைப்பையில் உயர் நுண்ணுயிரி எண்ணிக்கை அவசியம் என்பது வெற்றிகரமான உற்பத்திக்கு ஒரு முக்கிய நிபந்தனையாகும். உடலியக்க அசைவூண் இரைப்பை pH (pH 5.8 – 6.8) மற்றும் அதிக நுண்ணுயிரி புரத உற்பத்தியை விளைவிக்கிற அதிக கூட்டுவாழ் நுண்ணுயிரி எண்ணிக்கை ஆகியவை, சிறப்பான அசைவூண் (rumen) இரைப்பை ஆரோக்கியத்தை சுட்டிக்காட்டும் அம்சங்களாகும். உகந்த அசைவூண் இரைப்பை ஆரோக்கியம் எய்துவது என்பது, அதிக செரிமானத்தன்மைக்கும் மற்றும் அதிக உணவு உட்கொள்ளலுக்கும் வழிவகுக்கிறது.

அசைவூண் இரைப்பையை பாதிக்கக்கூடிய பூசண நச்சுகளை கட்டுப்படுத்துவதே, அசைவூண் இரைப்பை ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்குரிய முதல் நடவடிக்கையாகும். மருத்துவ (நோய்) அறிகுறிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும்கூட பூசணநச்சுகள் அடிக்கடி ஏற்படுகின்றன. பூசணநச்சு ஆபத்து மேலாண்மை உத்திகள் அமல்படுத்த வேண்டியதன் அவசியத்தை இது வலியுறுத்துகிறது. மைக்கோஃபிக்ஸ்® (Mycofix®) லைன் பயன்படுத்துவது என்பது இந்த உத்தியில் முக்கியமாகும். ஏனெனில், இது பூசணநச்சுகளின் எதிர்மறை விளைவுகளை நேரடியாக எதிர்த்து செயல்படுகின்றன.

அசைவூண் இரைப்பை தாவரங்களை மேம்படுத்துவதே அசைவூண் இரைப்பை ஆரோக்கியத்தை முன்னேற்றுவதற்குரிய அடுத்த நடவடிக்கையாகும். லெவபான்® ரூமென் E (Levabon® Rumen E) என்கிற புதுமையான ஆட்டோலைஸ்ட் ஈஸ்ட், அசைவூண் இரைப்பை நுண்தாவரங்கள் மற்றும் அசைவூண் இரைப்பை நுண்தாவரங்கள் மற்றும் அசைவூண் இரைப்பை ஆரோக்கியத்தின் மீது நேரடி தாக்கம் கொண்டிருக்கின்றன.

மேம்படுத்தப்பட்ட அசைவூண் இரைப்பை ஆரோக்கியம் மற்றும் நொதித்தல்கள் என்பது மேம்படுத்தப்பட்ட பால் உற்பத்தியில் மட்டுமின்றி பசுவின் வாழ்நாள் நீடிப்பு மற்றும் உற்பத்தித்திறனில் ஒரு சாதகமான விளைவுடன் சிறப்பான பொது ஆரோக்கியம் மற்றும் இனப்பெருக்கத்திலும் வெளிப்படும்

எங்களது தீர்வு

மைக்கோஃபிக்ஸ்® - Mycofix®

மைகோஃபிக்ஸ்® (Mycofix®) புராடக்ட் வகையானது மாசுபட்ட தீவனத்தில் காணப்படும் மைக்கோடாக்சின்களை செயலிழக்கச் செய்ய வைப்பதன் மூலம் விலங்குகளின் சுகாதாரநலனை பாதுகாப்பதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட தீவன கூட்டுப்பொருட்களை குறிக்கிறது. மைக்கோஃபிக்ஸ்® (Mycofix®) ஆனது கோழியின வளர்ப்புப் பறவைகள், பன்றி மற்றும் அசை போடும் விலங்கினங்களுக்கான தீவனங்களிலும் மீன் மற்றும் கூனி இறால்களுக்கான உணவுகளிலும் பயன்படுத்துவதற்கு பொருத்தமானது.

மேலும் அறிய!

லெவபான்® ரூமென் இ - Levabon® Rumen E

லெவபான்® ரூமென் இ (Levabon® Rumen) என்பது தெளிப்புமுறையில் உலர்த்தப்பட்ட, தானாக சிதைவுற்ற ஈஸ்ட் (சர்க்கரைப்பூஞ்சை நொதியம்) புராடக்ட் ஆகும். இது, செந்தரமான முறையில் ஈஸ்ட் உயிரணு தன் சொந்த நொதிக்களால் சிதைவுறுவதற்கான ஒரு உட்புறச் செயல்முறை நுட்பவியலால் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ஈஸ்ட் புராடக்ட் ஆனது நியூக்ளியோடைடுகள், அத்தியாவசியமான அமினோ அமிலங்கள், பெப்ட்டைடுகள், உயிரணுச்சுவர் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் பி வைட்டமின்கள் போன்ற உயிரியியக்க சேர்மானப்பொருட்களும் ஊட்டச்சத்துகளும் நிறைந்ததாகும்.

மேலும் அறிய!

இந்த தலைப்பு பற்றிய உங்கள் கேள்விகளுக்கு...