பதப்படுத்தப்பட்ட பசுந்தீவனம் (Silage)

நல்ல லாபகரமான உற்பத்திக்கு சிறப்பாக பதப்படுத்தப்பட்ட பசுந்தீவன மேலாண்மை மிகவும் முக்கியமாகும் மற்றும் பதப்படுத்தப்பட்ட பசுந்தீவனத்தின் தரத்தின் மீது தாக்கம் கொண்டிருக்கிற முக்கிய அம்சங்கள் பல உள்ளன.

உங்களுடைய பசுந்தீவனத்தை எப்படி சிறப்பாக பாதுகாப்பது மற்றும் மேம்படுத்துவது என்பது குறித்து உங்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கு உரிய பயிற்சியை பயோமின் நிபுணர்கள் பெற்றுள்ளனர். Biomin® BioStabil போன்ற பசுந்தீவன நோய்த்தடுப்பு மருந்து உள்ளிட்ட சிறந்த மேலாண்மை நடைமுறைகள் சிறந்த பசுந்தீவன தரத்தை பெறுவதற்கு உதவுகிறது. காற்று நிலைப்புத்தன்மையை (ஏரோபிக்) எதிர்கொள்ளக்கூடிய ஈரப்பத நிலைகளில் ஒரு மேல் படலமாக Biomin® CleanGrain பயன்படுத்தப்படுகிறது.

பயோமின்® பயோஸ்டேபில் மற்றும் பயோமின்® க்ளீன்கிரைன் பின்வருவனவற்றுக்கு உதவுகிறது

  • உலர்பொருள் இழப்புகளை குறைப்பதற்கு
  • பசுந்தீவன ஆற்றல் மதிப்பை பராமரிப்பதற்கு
  • பசுந்தீவனம் சூடாவதை தடுப்பதற்கு அல்லது தாமதப்படுத்துவதற்கு
  • புரதச்சத்து முறிவை குறைப்பதற்கு
  • கிளாஸ்டிரிடியா போன்ற கெடச்செய்கிற உயிரிகளின் செயல்நடவடிக்கையை கட்டுப்படுத்துவதற்கு
  • தீவன உட்கொள்ளலை மேம்படுத்துவதற்கு
  • பால் மற்றும் இறைச்சி உற்பத்தியை மேம்படுத்துவதற்கு
  • உங்கள் இலாபகர தன்மையை அதிகரிப்பதற்கு

எங்களது தீர்வு

பயோமின்® பயோஸ்டேபில் - Biomin® BioStabil

பயோமின்® பயோஸ்டேபில் (Biomin® BioStabil) புராடக்ட் வகை என்பது பதனப் பசுந்தீவனத்திற்கு தொற்றுநோய்த் தடுப்பு மருந்திடுவதற்காக தேர்ந்தெடுத்த லாக்டிக் அமிலம் பாக்டீரியாவின் ஒரு கலவையாக்கம் ஆகும். இந்த பாக்டீரியா ஆனது ஒரு மேம்பட்ட நொதித்தல் செயல்முறைக்காகவும் நீண்ட காற்றுள்ள பதனத்தின் நிலைப்புத்தன்மைக்காகவும் லாக்டிக் அமிலம் மற்றும் அசெட்டிக் அமிலம் ஆகிய வளர்சிதை மாற்றத்தில் உருவான பொருட்களை ஒரு சமச்சீரான விகிதத்தில் உற்பத்தி செய்கிறது. pH மதிப்பில் வீழ்ச்சி மற்றும் அசெட்டிக் அமிலத்தின் நேரடி பாதிப்புகள் ஆகியவை தேவையற்ற நுண்ணியிரிகள் உருவாவதை தடுத்து மேம்பட்ட தீவன தரத்தை தருகின்றன.

மேலும் அறிய!

பயோமின்® கிளீன்கிரெய்ன் லிக்விட் (Biomin® CleanGrain liquid) என்பது தானியங்கள் மற்றும் துணைப்பொருட்களை பதப்படுத்துவதற்கான செயல் வீரியமிக்க பொருட்களின் ஒரு தனித்துவமான கலவை ஆகும். பயோமின்® கிளீன்கிரெய்ன் திரவத்தில் உள்ள (Biomin® CleanGrain liquid) நல்ல சமச்சீரான கலவையாக்கத்தின் காரணமாக, இது தானியங்கள் மற்றும் துணைப்பொருட்களின் காற்றுள்ள பதனம் மற்றும் காற்று இல்லாத பதனத்தின் போது பூஞ்சனங்கள், ஈஸ்ட் மற்றும் பாக்டீரியா ஆகியவற்றால் ஏற்படும் கெடுதலுக்கு எதிராக மிகச்சிறந்த பாதுகாப்பை வழங்குகிறது.

மேலும் அறிய!

இந்த தலைப்பு பற்றிய உங்கள் கேள்விகளுக்கு...